சுப்ரமண்ய பஞ்சரத்னம்

ஐம் க்லீம் ளௌம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸுப்ரமண்யோ ஹம்ஸ:
மம நித்யஸுத்த புக்தமுக்த ஸ்ரீதன ஸ்ரீ ஜய ஸ்ரீஸித்திம் தேஹிம் ஓம்:

1. விமலநிஜ பதாம்ஜம் வேதவேதாந்த வேத்யம்
மமகுல குருதேவம் வாத்யகான ப்ரமாதம்
ரமண ஸுகுண ஜாலம் ரங்கராட் பாகிநேயம்
கமலஜநுத பாதம் கார்த்திகேயம் பஜாமி

2. சிவசரவண ஜாதம் சைவயோக ப்ரபாவம்
பவஹித குருபாதம் பக்தப்ருந்த ப்ரமோதம்
நவரஸ ம்ருதுபாதம் நாதஹ்ரீங்கார ரூபம்
கவன மதுரம் ஸாரம் கார்த்திகேயம் பஜாமி

3. பாகாராதிஸுதா முகாம்ஜ மதுபம் பாலேந்து மௌளீஸ்வரம்
லோகானுக்ரஹ காரணம் சிவஸுதம் லோகேஸ தத்வப்ரதம்
ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்யோரு வல்லீஸ்வரம்
ஹ்ரீங்கார ப்ரணவ ஸ்வரூப லஹரீ ஸ்ரீ கார்த்திகேயம் பஜே ஹம்

4. மஹாதேவஜாதம் சரவணபவம் மந்த்ர-ஸாரம்
மஹத்தத்வானந்தம் பரமலஹரீம் மந்த்ரமதுரம்
மஹாதேவாதீசம் ஸுக்குணயுதம் மந்த்ர வாதம்
குஹம் வல்லீநாதம் மமஹ்ருதிபஜே க்ருத்ரக்ரீசம்

5. நித்யாகாரம் நிகிலவரதம் நிர்மலம் ப்ரஹ்மதத்வம்
நித்யம்தேவைர் வினுதசரணம் நிர்விகல்பாதியோகம்
நித்யாட்யம் தம் நிகமவிகிதம் நிர்குணம் தேவதேவம்
நித்யம்வந்தே மமகுருவரம் நிர்மலம் கார்த்திகேயம்

Comments

  1. சுப்ரமண்ய பஞ்சரத்னம்//
    அருமையான துதி அறியக் கொடுத்தற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment